பதவி உயர்வு
பேச்சுலர்ப் பதவியிலலிருந்து பேச்சிலராகப் பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது.... பதவி ஏற்பு ஏப்ரல் 30, 2006. மேல் விவரங்கள் பத்திரிக்கையில் உள்ளன.

மின்னஞ்சலில்/நேரில் அழைப்பைப் பெற விடுபட்டவர்கள் தயவுசெய்து இதையே அப்படிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும். சிலப்பலப் பணிகளால் விளைந்த நேரமின்மையின் காரணமாக மின்னஞ்சலில் அழைப்பிதழ் நிறைய பேருக்கு அனுப்ப முடியாமல் போய்விட்டது. இந்த இயலாமையையும் என் நட்பு/அன்பையும் தயை கூர்ந்து தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருமணத்திற்கோ வரவேற்பு நிகழ்ச்சிக்கோ வந்தால் பெருமகிழ்ச்சியடைவேன். இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் கூட வரலாம். ;-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

19 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

Congratulations Krupa!

anpudan,
Mathy

By: Mathy Kandasamy

12:11 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள் முழுமனிதராக ஆகிவிட்டீர்கள்.

திருமணமாகாதவன் அரை மனிதன் - பெர்னார்ட் ஷா

அன்புடன்

கால்கரி சிவா

By: கால்கரி சிவா

1:00 AM  
Anonymous Anonymous said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

By: balachandar ganesan

1:10 AM  
Anonymous Anonymous said...

க்ருபா - வாழ்த்துக்கள்.

கொஞ்சம் நாள் கழிச்சு அம்மணி கிட்ட பர்மிஷன் வாங்கிகிட்டு இந்தப் பக்கமும் வாங்க. :)

By: வெங்கட்

1:47 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் க்ருபா.

3:42 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் கிருவாஷங்கர்!

5:27 AM  
Anonymous Anonymous said...

அன்புள்ள நகைச்சுவை மன்னரே,

பதினாறு பேறுகளும் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

அன்புடன்,
மூர்த்தி.
www.muthamilmantram.com

5:50 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் க்ருபா!

12:00 PM  
Blogger இராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் க்ருபா!

12:01 PM  
Anonymous Anonymous said...

கொய்ந்த புள்ளியா இர்க்கசொல்லோ பாத்தது. இப்போ கண்ணாலம்லா கட்டப் போறாரு.

கிறுக்கு ஷங்கரு!!!! கண்ணாலம் கட்டி ஷோக்கா இரு மச்சி!!!!!!!!!!

By: கொஸப்பேட்ட குப்ஸாமி

3:41 PM  
Anonymous Anonymous said...

அடுத்த பதவி உயர்விர்க்கு அட்வன்சு வாழ்த்துக்கள்.

கபேர்

4:26 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்து மச்சி, அப்ப மேலு கைண்டு இஸ்து
மூட போறீங்க்ளா?

8:23 PM  
Blogger Vino said...

Have very nice time ahead.

8:40 PM  
Anonymous Anonymous said...

வாழ்க்கையைக் கொண்டாட இருக்கிறீர்கள், மனமார்ந்த வாழ்த்துக்கள்!

By: ஸ்ரீகாந்த்

9:45 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள்.

6:07 AM  
Blogger அண்ணாகண்ணன் said...

வாழ்த்துகள்

6:08 AM  
Anonymous Anonymous said...

Congratulations Krupa!

11:56 PM  
Anonymous Anonymous said...

Congrats. kruba. I'll try to chat with u later.
Ukathi.

12:24 PM  
Anonymous Anonymous said...

Wish a Happy wedded life forever.

2:15 PM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ