மௌனம் - குறும்படம்

மகளிர் தினத்தன்னிக்கே இதைப் பதியணும்னு நெனச்சேன், முடியாமப் போச்சு.


கூக்ள் வீடியோசில் உல்லாத்திக்கொண்டிருந்த பொழுது கிடைத்த ஒரு அருமையான குறும்படம். நீங்களும் பாருங்க...
Flash plug-in install ஆகி இருக்கணும்,சொல்ல மறந்துட்டேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

:O((

11:55 PM  
Anonymous Anonymous said...

ஆஹா, நெஜமாவே அனானிமஸ். யாருன்னு புரியலையே.... "என் விவரம் கீழே" checkbox செலக்ட் பண்ணலையா?

By: சு. க்ருபா ஷங்கர்

12:37 PM  
Anonymous Anonymous said...

நாந்தாண்ணே அது.. பொட்டிய 'செக்' பண்ண மறந்துட்டேன். (ஆனாலும் சிரிப்பானுடய மூக்குலேருந்து கூடவா நீங்க பிடிக்கலே)?

-மழை` ஷ்ரேயா (Shreya) ((இது ஒரு பாதுகாப்புக்குத்தான்) :O))

By: `மழை` ஷ்ரேயா (Shreya)

7:12 PM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ