ச்சாச்சுப்புட்டாங்ங...ஆடிய ஆட்டமென்ன...
பேசிய வார்த்தையென்ன...
எழுதிய emailகளென்ன...
பதித்த blogகளென்ன...
என்ன என்ன என்ன....!!!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

35 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் கிருபா

1:25 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy) said...

ஆகா! நண்பனே வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!

-மதி

1:27 AM  
Anonymous Anonymous said...

ஆகா! நண்பனே வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!

-மதி

By: Mathy Kandasamy

1:27 AM  
Anonymous Anonymous said...

என்ன என்னன்னு நீங்க சொந்தமா பாடுனது போதும். அதான் அவங்க வந்திட்டாங்கல்ல. இனிமே அவங்க சொல்றத கேட்டு சொன்னா மாதிரி ஒழுங்கா பாடுங்க. அது போறும். :))

வாழ்த்துகள்.

By: இராமநாதன்

1:38 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் கிருபா. தப்பிக்க உட்டுடுவோமா என்ன?எல்லா பசங்களும் மாட்டற வலைல தான் நீங்களும் மாட்டியிருக்கீங்க....

1:45 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள் க்ருபா.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

1:52 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள் க்ருபா.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

1:53 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள் க்ருபா!

.:டைனோ:.

2:04 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள் க்ருபா!

.:டைனோ:.

2:05 AM  
Anonymous Anonymous said...

அடடே நிச்சயமாகிடுச்சா!!

வாழ்த்துக்கள்

திருமணம் எப்போ? எங்க??

அன்புடன்
கீதா

By: கீதா

2:10 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள் க்ருபா.

பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ்க

2:18 AM  
Anonymous Anonymous said...

congrats

2:23 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துகள் கிருபா!

2:25 AM  
Anonymous Anonymous said...

:-) Bஎச்ட் நிஷெச் :-)

2:41 AM  
Anonymous Anonymous said...

பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

3:21 AM  
Blogger Muthu said...

பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

3:22 AM  
Anonymous Anonymous said...

கிருபாஆஆஆ... கங்கிராஜுலேஷன்ஸ்! இனிமேல மேல்கைண்டுல இருந்து துரத்தி விட்டுருவாங்களா?

3:35 AM  
Anonymous Anonymous said...

உங்களுக்கென ஒரு நிரந்தர விசிரி கிடைத்திப்பது மகிழ்சிக்குரிய விஷயமே... வாழ்த்துக்கள்

4:33 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் க்ருபா...

இன்னும் எதுக்கு
"
அங்கலாய்த்த பேச்சுலர் க்ருபா
"


By: Thamizh Sasi

5:30 AM  
Anonymous Anonymous said...

ஆகா! நம்ம கிருபாவா இது! மனமார்ந்த வாழ்த்துகள்!

எம்.கே.


By: M.K.KUMAR

7:11 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் :-))))))

By: ramachandranusha

11:07 AM  
Anonymous Anonymous said...

வாழ்க.. வளர்க..!!

11:11 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் க்ருபா...
-Thangamani

12:09 PM  
Blogger Thangamani said...

வாழ்த்துக்கள் கிருபா

12:10 PM  
Anonymous Anonymous said...

'வாழ்க்கை'யை இனிமேல் பார்க்கப்போகும் க்ருபாவுக்கு!

'வாழ்ந்து'கொண்டிருக்கும் அண்ணன்கள் சார்பில்....

வாழ்த்துக்கள்! :)


By: இளவஞ்சி

12:24 PM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

நல்வாழ்த்துக்கள் கிருபா!

8:31 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்! (அப்பாடா... ஒழிஞ்சான்யா! :-) )

1:48 PM  
Blogger ராம்கி said...

வாழ்த்துக்கள்!

(அப்பாடா... ஒழிஞ்சான்யா! :-) )

1:49 PM  
Anonymous Anonymous said...

இனிமேல் பாட்டு பாட முடியாது ராமநாதன், வாங்கிக்க மட்டுமே முடியும். :-))

அட டைனோ, பாத்து ரொம்ப நாள் ஆச்சு?

ஏப்ரல் 30 திருமணம் கீதா.

'பேச்சிலர்'க்கு கூட மேல்Kindல எடம் உண்டு அனானிமஸ்.

சரி, 30ஆம் தேதிக்கு அப்பறம் 'அங்கலாய்த்த பேச்சிலர்'னு எனக்கு மட்டும் மாத்திப்பேன்.

எம்.கே., எப்படி இருந்த நான்..... இப்படி ஆகிட்டேன்.

இளவஞ்சி, 'வாழறதை'ப் பத்தி நீங்க சொல்லும்போது ஏதோ பௌடர் வாசனை வருது? (அதான், பொடி வெச்சுப் பேசற மாதிரி இருக்கேன்னு கேட்டேன்). ;-)

ராம்கி, இன்று நான் நாளை நீ! ஞாபகம் இருக்கட்டும்.

மதி, கனடாதானே? கண்டிப்பா கல்யணத்துக்கு வந்துடுங்க. To and Froக்கு நானே ஏற்பாடு பண்றேன் (டோரண்டோலேர்ந்து மீனம்பாக்கம் வரைக்கும் மட்டும் நீங்க பார்த்துக்கோங்க).

முத்து, சீமாச்சு, உஷா, தங்கமணி, எம்.கே. குமார், செல்வராஜ்-வாழ்துகளுக்கு மிக்க தண்ணீர் (இங்க இதுதான் கஷ்டம். உங்க ஊர்ல எல்லாம் எப்படியோ தெரியலை).

வாழ்த்திய இதரவர் ±øÄ¡÷ìÌõ நன்றி.


By: சு. க்ருபா ஷங்கர்

11:03 PM  
Anonymous Anonymous said...

க்ருபா வாழ்த்துகள். உங்க தொல்லைலேர்ந்து தப்பிச்சோம். சீக்கிரம் கல்யாணமும் பண்ணி எங்களை நிம்மதியாக இருக்க விடவும்.

10:16 AM  
Anonymous Anonymous said...

க்ருபா,

வாழ்த்துக்கள்.

சாய்ஞ்ச தலைய எப்பவும் மேலும் கீழுமா மட்டும் அசைங்க.. இடம் வலமா அசைச்சிங்க.. அவ்ளவுதான் சொல்லீட்டேன்!.. ஹி..ஹி.. அனுபவம்.. அனுபவம்... :-)


அப்பாடா! இன்னும் கொஞ்ச காலத்துக்கு வலைப்பூ வாசகர்களெல்லாம் நிம்மதியா இருப்பாங்க :-)

10:33 PM  
Anonymous Anonymous said...

வாழ்த்திய இரண்டு அனானிமஸ் நண்பர்களுக்கும் நன்றி. ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன். இனிமேல்தான் என் கதை அவ்ளோதான்னு யாராவது நெனச்சீங்க, அவ்ளோதான் சொல்லிட்டேன். 'பேச்சுலர்' மட்டுமின்றி, 'பேச்சிலர்'களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஓர் உயர்ந்த நோக்குகொண்ட உன்னத அமைப்பு 'அகில உலக ஆண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம்'.

ஆண்களுக்கு எதிரான அராஜகங்கள் ஒழிந்து, சமுதாயத்தில் பெண்களுக்கு நிகர் ஆண்களும் உயரும் வரை, மேல்Kindன் அரைகூவலோ, கால் கூவலோ, குறைந்தபட்சம் கால் அரைக்கூவலோவாவது ஒலித்துக்கொண்டே இருக்கும். (யப்பா, மூச்சு வாங்குது. யாராவது ஒடனடியா சோடாவோ, இளநீரோ, கொறஞ்சபட்சம் தண்ணியாவது வாங்கிக் குடுங்களேன்.)

By: சு. க்ருபா ஷங்கர்

10:50 PM  
Anonymous Anonymous said...

அண்ணே!!... இத இவ்வளவு நாளா பாக்காம இருந்துட்டேனே!!!

வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!!

//'பேச்சுலர்' மட்டுமின்றி, 'பேச்சிலர்'களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஓர் உயர்ந்த நோக்குகொண்ட உன்னத அமைப்பு 'அகில உலக ஆண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம்'.//

அடடா... அகில உலக மன்னிப்புக்கழகம் எங்கே போச்சு? இனிமே அதான் (மற்ற இரண்டு சங்கத்தையும் விட) அடிக்கடி கைகுடுக்கும்!!! ;o)

By: ஷ்ரேயா

7:14 AM  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள் கிருபா..

இனிமே நீங்க பேச்சு இலர் தான் உண்மையிலே..


பாவம்பா நீங்க..வேற என்ன செய்ய..வாழ்க்கைன்னா கஷ்டப்பட்டுதேன் ஆகணும்..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

2:20 PM  
Blogger நிலவு நண்பன் said...

வாழ்த்துக்கள் கிருபா..

இனிமே நீங்க பேச்சு இலர் தான் உண்மையிலே..


பாவம்பா நீங்க..வேற என்ன செய்ய..வாழ்க்கைன்னா கஷ்டப்பட்டுதேன் ஆகணும்..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

2:21 PM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ