'பேச்சி'லர் சூர்யா


ஜோதிகா ரசிகர்களுக்கு தாடி ப்ராப்திரஸ்து. சூர்யா ரசிகர்கள் ஆனந்தமும் அடையக்கடவது. 'ஜோ' ரசிகர்கள் அடுத்த ஆண்டில் இருந்து அதிகப்படியாக ஒரு 'ராக்கி' வாங்கி கட்டிக்கொள்ளவும்.

பட வடிவமைப்பு/மேம்பாடு செய்துகொடுத்த என் பணியக கணிணி வரைகலை நிபுணர் முத்துவுக்கு ('பேச்சி'லர்தான்) நன்றி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

நல்லா இருக்குய்யா நல்லா இருக்கு

4:45 PM  
Anonymous Anonymous said...

test

By: test

4:17 PM  
Anonymous Anonymous said...

சில நாட்களுக்கு முன்பு நானும் என் சகாக்களும் மாலை நேர வீதி உலா வரும் போது, நான் கேட்டேன், "மச்சி, இது நம்ம பிரேமாவதி வீடு தானே?".

அரிசியில் கல் தோன்றி, கிட்னியில் கல் தோன்றா காலத்தில் நானும் என் சகாக்களும் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டு இருக்கும் போது, எங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த அழகு பதுமை தான் பிரேமாவதி.

"அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியாம் மச்சி", என்றான் என் நண்பன்.

"என்ன், ஒரு முப்பது முப்பதி ரெண்டு வயசு இருக்குமா அவளுக்கு இப்போ?", என்றேன் நான்.


"மச்சான், நம்க்கே இப்போ 30 ஆகுதுடா", என்றான் என் நண்பன்.
காலம் ரொம்பவும் தான் வேகமாக போகிண்றது. :(

1:00 PM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ