நேர் நேர் நேர்(மை)=ஆண்கள்தான்

ஆஹா, பத்த வெச்சுட்டாஙய்யா பத்த வெச்சுட்டாங!!! முச்சங்கர் கூட்டணின்னு சொல்லிட்டு ஒருவரே எழுதிட்டிருக்கற மாதிரி இருக்கேன்னுட்டாரே! எல்லாம் போட்டுட்டு கூடவே 'வெள்ளாந்தி'ன்னும் போட்டுட்டார். ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

கூட்டணி ஆட்சி என்பது என்ன? விட்டுக் கொடுப்பது மற்றும் பகிர்ந்து கொள்வது. அடா, அடா, அடா அடா. ஆண்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று சிம்பாளிக்காக டெமோ காண்பிக்கலாம் என்று பார்த்தால் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே!

சரி, சரி. சிம்பாளிக் எல்லாம் போதும். நேரமின்மை எல்லாம் இருந்தால் எப்படி ஆண்கள் ஒருவருக்கொருவர் அவரை இவர், இவரை அவர், அவர்களை இவர்களும் அவர்களும் 'கவர்' செய்து கவர்வார்கள் என்று நிரூபித்தாகி விட்டது. ஒருவருக்குப் ஒரு ப்ரச்சனை என்றால் எப்படி ஆண்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் நிரூபித்தாகி விட்டது.

தாலாட்டுப் பாடியவர்கள் குரல் பதிவு செய்ய என்ன உதவி கேட்டாலும் செய்யவும் அகில உலக ஆண்கள் முன்னேற்ற சங்கம் தயாராக இருக்கிறது என்பதை மட்டும் மனமுவந்து தெரிவித்துக்கொள்கிறேன்.

நவன், ஜோதிகா தங்கச்சி மீனாக்ஸோட ஆளு. தெரியுமா? ;-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

அப்பாடா!! ஒருத்தரை வெளியே கொண்டு வந்தாச்சு. இன்னொருத்தரும் சீக்கிரமே தலை காட்டிடுவாருன்னு நம்புறேன்.

இப்பம் தான் பார்த்தேன் பாண்டி சைட் அடிச்சாருன்னு சிம்ரனையும், சினேகாவையும் தூக்கிட்டீங்களே. நியாயமா சங்கர்களா?

//நவன், ஜோதிகா தங்கச்சி மீனாக்ஸோட ஆளு. தெரியுமா? ;-)//

இந்த தடவை அந்த படத்தை பார்க்கும் போது வெறும் புக் மட்டும் தான் தெரியுது. போதுமா? :(

By: நவன் பகவதி

3:19 AM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ