குளிக்கப்போன ரூம்மேட்டின் பணத்தைத் திருடுவது ஒழுக்கக்கேடான செயலல்ல அவன் பர்சிலுள்ள ஃபோட்டோவை ரசிப்பதைக் காட்டிலும் |
உலக அதிசயங்கள்:
|
'ஹலோ' சொல்லும் பெண்ணுக்கு 'லவ் யூ' புலம்புவதும் 'அன்பே' கிறுக்குவதும் அப்பாவி ஆணுக்கும் அறிவாளி ஆணுக்கும் உள்ள வித்யாசம் |
மனிதர்களில் இரண்டு வகை-
|
செயற்கை அழகுப் பொருட்கள்:
|
இயற்கை அழகுப் பொருட்கள்:
|