மகளிர் தின நல்வாழ்த்துக்கள்(என்ன இருந்தாலும் மேலKindக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

///(என்ன இருந்தாலும் மேலKindக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை) ///

கிருபா,
இனிமேல் மேல்kind மக்கள் அதிகமாகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் :-).

10:59 PM  
Anonymous Anonymous said...

மேலே உள்ளது நான் சொன்னதுதான்.
முத்த

By: முத்து

9:57 AM  
Anonymous Anonymous said...

நீங்கள் சொன்னது நிச்சயம் ஒரு முத்தான கருத்து/உண்மைதான். தமிழ்ப் பதிவு வரலாறில், முதல் முறையாகா (சன் டி.வி. பாணியில் உயர்த்திப் படிக்கவும்), ரெண்டு நெகடிவ் வாக்குகள் இந்தப் பதிவுக்குதான் கடைச்சுருக்கும் போலருக்கே.

By: S Krupa Shankar

12:45 AM  
Anonymous Anonymous said...

வலது பக்க மேல் மூலை மட்டும் தான் யாரென்று தெரிகிறது. மற்றவர்கள் யார்? தெரியாத என்னைப் போன்றவர்களுக்காக பெயரும் போட்டிருக்கலாமே!

By: ஷ்ரேயா

3:28 AM  
Anonymous Anonymous said...

மன்னிக்கவும், மற்ற மூவரும் கூட ப்ரபலமானவர்கள்தான். ஆனால் இந்தியாவில் மட்டுமே. அந்த நினைவில் பெயர் குறிப்பிட மறந்து விட்டேன். இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக... 1) ராப்ரி தேவி (அரசியல்,பீகார்), 2) பூலான் தேவி (அரசியல்,பீகார்), 3) ஜயலக்ஷ்மி (காவல்துறை, தமிழ்நாடு), 4) பெனஸிர் பூட்டோ (அரசியல்,பாகிஸ்தான்).

இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை, எல்லாருமே பெண்ணென்ற கோணத்தில் (லும்) சமூக/அரசியல் போராட்டங்களைச் சந்தித்தவர்கள்/சந்திப்பவர்கள். போராட்டங்களை வென்று இன்று அரசியல்/சமூகவியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெற்று உயர்ந்திருப்பவர்கள்.

By: சு. க்ருபா ஷங்கர்

10:46 AM  
Anonymous Anonymous said...

///3) ஜயலக்ஷ்மி (காவல்துறை, தமிழ்நாடு),///

கிருபா,
ஜயலஷ்மி காவல்துறையில் உயர் அதிகாரியோ ? ;-)

- முத்து

12:49 AM  
Anonymous Anonymous said...

:-))

கன்டுக்காதீங்க முத்து. எப்படியோ ஒரு வழியா சமாளிச்சு இருக்கேன்.

By: S Krupa Shankar

2:15 AM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ