திட்ட(டும்) நிரல்

"ஜாவா ப்ரோக்ராமரும் கல்யாணமான ஆணும் ஒன்னு."

"எதை வெச்சு அப்படி சொல்ற?"ரெண்டுலயும் அனுபவம் இல்லாத krupa வின் கருத்து

"ரெண்டு பேருமே ·பங்க்ஷன்களையும் ஆர்க்யுமென்ட்களையும் எதிர்கொள்ளணும்."

"என்ன சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு? எல்லா ப்ரோக்ராம்லயும் தான் ·பங்க்ஷணும் ஆர்க்யுமென்ட்சும் இருக்கே?"

"எல்லா பொண்ணுங்களாலயும் கூடதான் ·பங்க்ஷன்களையும் ஆர்க்யுமென்ட்களையும் சமாளிக்க வேண்டியதா இருக்கே?"ரெண்டுலயும் அனுபவசாலி ரவியாவின் கருத்துக்கள்
  • "சரியான தலைவலி"
  • "ஜாவா எப்ப கால வாரும்னு சொல்ல முடியாது. ஏன் தகராறு பண்ணுதுன்னு கண்டுபுடிக்கறதே கஷ்டம். wifeம்தான்"
No comments! ;-)Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

அட பாவி...பத்திரிக்கைக்காரன் மாதிரி முன்ன சொன்னதையும் பின்ன சொன்னதையும் விட்டு விட்டு "நடுவில்" பேச்சுக்கு சொன்னதை எழுதி பழி வாங்கிட்டேயே !! குமுதமா? ஆ.வீ யா அல்லது குங்குமம்மா?

By: Raviaa

9:38 PM  
Anonymous Anonymous said...

send malekind fols to nagapatthiam for relief
work

By: ravisrinivas

10:21 PM  
Anonymous Anonymous said...

Silly emotions are more destructive thatn tsunami.

By: eswar

10:31 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

Malekind folks and members are doing whatever they can towards helping the victims of tsunami tragedy. Malekind believes in libertarian principles of spontaneous and voluntary help.

11:30 AM  
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

In my personal opinion, each human being has its own mechanism and time period of coming out of tragedy and moving on. I do not believe that "thinking of nothing else other than the tragedy" is the only option available to human beings.

11:33 AM  
Anonymous Anonymous said...

ரவியா, "வண்ணத்திரை" விட்டுட்டீங்களே!
ravisrinivas & eswar, என்ன ஆச்சு?

By: சு. க்ருபா ஷங்கர்

11:41 AM  
Anonymous Anonymous said...

அப்பாடி! மீனாக்ஸ், எங்க சென்னை வந்தா மொத்தப் போறீங்களோன்னு பயந்து நடுங்க்கிக்கொண்டு இருந்தேன். ;-)

By: சு. க்ருபா ஷங்கர்

2:01 PM  
Anonymous Anonymous said...

ரவியா இது சரியா?


ரெண்டுலயும் அனுபவசாலி ரவியாவின் கருத்துக்கள்"ஜாவா எப்ப கால வாரும்னு சொல்ல முடியாது. ஏன் தகராறு பண்ணுதுன்னு கண்டுபுடிக்கறதே கஷ்டம். wifeம்தான்"


By: usha

3:54 PM  
Anonymous Anonymous said...

//"ஜாவா எப்ப கால வாரும்னு சொல்ல முடியாது. ஏன் தகராறு பண்ணுதுன்னு கண்டுபுடிக்கறதே கஷ்டம். wifeம்தான்"//


ரவியாவுக்குக்கூடவா?!

By: meena

6:07 PM  
Anonymous Anonymous said...

:D

By: Raviaa

6:42 PM  
புலம்பல் பொட்டி::


புலம்பல் கருவி

என் விவரம் கீழே
இதுதான் நான்
இதுதான் என் சைட்டு
(டேய், வெப் சைட்டை சொன்னேன்!)
அவதான் மறந்துட்டா , நீயாவது ஞாபகம் வெச்சுக்கோ