Monday, March 19, 2007

மௌனம் - குறும்படம்

மகளிர் தினத்தன்னிக்கே இதைப் பதியணும்னு நெனச்சேன், முடியாமப் போச்சு.


கூக்ள் வீடியோசில் உல்லாத்திக்கொண்டிருந்த பொழுது கிடைத்த ஒரு அருமையான குறும்படம். நீங்களும் பாருங்க...
Flash plug-in install ஆகி இருக்கணும்,சொல்ல மறந்துட்டேன்.