(நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேல்Kind-க்கு சில மேட்டர்கள் வழங்கிய ரஜினி ராம்கிக்கு எங்கள் நன்றி.)
கவிதை:
என்னமோ.. என்னமோ.. பிடிச்சிருக்கு
அவள்
தயங்கித் தயங்கி
அருகில் வந்து
கண்கள் தாழ்த்தி
மெல்லிய குரலில்
கிசுகிசுத்தாள் -
"உன்னை
என் ஜிம்மிக்கு
ரொம்பப் பிடிச்சிருக்கு."
-o0o-
புலம்பல் பொன்னுச்சாமியின் புலம்பல்:
"ஒரு ரூபா சைஸ் பொட்டு வைத்து தழைய தழைய பட்டுப்புடவை கட்டி குனிந்த தலை நிமிராமல் ஒரு மெலடியை எடுத்து வுட்ட படியே நடந்து வரும் சினிமா சுமங்கலியை நேர்ல பார்க்கவே முடியாதோ?"
-o0o-
மேல்Kind வலைப்பதிவின் கொள்கைகளுக்கு (??) ஏற்ற விருந்தினர் பதிவுகளை வரவேற்கிறோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: m_meenaks@yahoo.com
2 comments:
வேஷ்டி குடிமி, காதுல கடுக்கன்னு
சினிமால வர விஜயகுமார், சரத்குமார்
வகையறா பெருசுங்க கண்ணுலையே காணோமே?
By: .....
வேட்டி கட்ட தெரிந்த ஆளயும் பர்க்க முடியலயே..
Post a Comment