இப்படியாக, காலங்கள் உருண்டோடின. குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த ஆண்கள் இனம் வெட்டிச்சாய்க்கப்பட்ட பின், அவர்கள் ஆண்கள் தினம் கொண்டாடினர்.
அப்பாவின் அருமை மட்டும் ஏதோ குழந்தைகளுக்கு மிகப்பெரிதானதும் புரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் Validity முடிந்த சிம் கார்டுக்கு மிஸ்ட் கால் குடுத்து என்ன பயன்?
ஆண்கள் வாழ்க்கை திருக்குறள் மாதிரி. திருக்குறளுக்கு ரெண்டே வரி. ஆண்களுக்கு ரெண்டே வழி. ஒன்னு அடங்கிப் போறது. இன்னொன்னு அடங்கிப்போனமாதிரி நடந்துக்கறது. ஆண்கள் தினம் பொதுவா இப்படித்தான். Don't worry, be happy. அட்லீஸ்ட், happyயாக இருப்பது மாதிரி நடிக்கவும்.